தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20: நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணியில் ரெய்னா
இந்திய அணி தென்னாப்ரிக்க மண்னில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது டெஸ்ட்தொடர் முடிவடந்துள்ள நிலையில் ஒருநாள் தொடர்.
பிப்ரவரி முதல் தேதியில் தொடங்க உள்ளது மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா நீண்ட நாட்களுக்குஅணியில் மீண்டும் இடம்பி டித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர் டி20 யில் அறிமுகமாகியுள்ள.
விராட்கோலி கேப்டன் ரோஹித் சர்மா துணை கேப்டன் ஷிகர் தவான் கேஎல்ராகுல் சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனி தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா மணீஷ் பாண்டே அக்ஷர் படேல் சாகல் குல்தீப் யாதவ் புவனேஸ்வர் குமார் பும்ரா உனத்கட் சர்துல் தாகூர்.

Comments
Post a Comment