Posts

Showing posts from January, 2018

விஜய்யை பிடிக்காது என்றில்லை ஆனால் அஜித் பிக் பாஸ் பிரபலம்

Image
ரஜினி-கமல் அடுத்து சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது அஜித்-விஜய். இவர்களது படங்கள் வந்தாலே தமிழ் சினிமா கொண்டாட்டமாக இருக்கும். விஜய்யின் அடுத்த படமும், அஜித்தின் விசுவாசம் படமும் ஒரே நாளில் வர இருப்பதால் அந்த நாள் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் நடிகை பிந்துமாதவி ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டார்அ ப்போது அவர் ஒரு பேட்டியில் அஜித்-விஜய் பட வாய்ப்புகள் ஒன்றாக வந்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதற்கு அஜித் சார் படம் தான் என்று கூறியுள்ளார். அதற்காக விஜய் பிடிக்காது என்பது இல்லை என்று கூறியுள்ளார்.

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20: நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணியில் ரெய்னா

Image
இந்திய அணி தென்னாப்ரிக்க மண்னில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது டெஸ்ட்தொடர் முடிவடந்துள்ள நிலையில் ஒருநாள் தொடர். பிப்ரவரி முதல் தேதியில் தொடங்க உள்ளது மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா நீண்ட நாட்களுக்குஅணியில் மீண்டும் இடம்பி டித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர் டி20 யில் அறிமுகமாகியுள்ள. விராட்கோலி கேப்டன் ரோஹித் சர்மா துணை கேப்டன் ஷிகர் தவான் கேஎல்ராகுல் சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனி தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா மணீஷ் பாண்டே அக்‌ஷர் படேல் சாகல் குல்தீப் யாதவ் புவனேஸ்வர் குமார் பும்ரா உனத்கட் சர்துல் தாகூர்.

இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டல்: சாதித்து காட்டிய சந்திமல் படை

Image
வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுவங்கதேசம் ஜிம்பாப்வே இலங்கை அணிகள். விளையாடும் முத்தரப்பு தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது இதில் இறுதிப் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதின. ஆரம்பத்தில் சொதப்பினாலும், அதன் பின் விளையாடிய ஆட்டங்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டதால் இறுதிப் போட்டியிலும்இலங்கை அணி வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கப்பட்டது. குணதிலகா 6 ஓட்டங்களில் வெளியேற அடுத்து வந்த குசால் மெண்டிஸ் மற்றொரு துவக்க வீரர் உபுல் தரங்காவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் மோர்தசா பிரித்தார். குசால் மெண்டிஸ் 28 ஓட்டங்களில் பெளலியன் திரும்பினார் அடுத்து வந்த நிரோசன் டிக்வெல்லா 42 தினேஷ் சண்டிமால் 45 என சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் ஓட்டம் விகிதமும் எகிறியதுஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உபுல் தரங்கா அரைசதம் கடந்த 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெளலியம் திரும்ப இலங்கை அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் ...

ලංකාවට කරදරයක් වුනු සකිබ් ට අැත්තටම මොකද වුනේ මෙන්න VIDEO

Image
තරගාවලියේ ආරම්භයේ සිටම ජයග‍්‍රහණය ගැන මහත් උජාරුවෙන් සිටි බංගලාදේශ කණ්ඩායම ලකුණු 79කින් පරාජය කළ ශ‍්‍රී ලංකා කන්ඩායම තුන්කොන් තරගාවලියේ ශූරතාවය හිමිකරගැනීමට සමත්විය. ජයග‍්‍රහණය සදහා ලකුණු 222ක ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේහ කණ්ඩායම පන්දුවාර 41.1යි පන්දු කදී කඩුලු 09ක් දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 142ක් පමණි. එහිදී බංගලාදේශ කණ්ඩායම වෙනුවෙන් හුදකලා සටනක් දියත් කළ රියාද් මොහොමදුල්ලා පන්දු 92කදී හයේ පහර 03ක් හා හතරේ පහර 06ක් සමගින් ලකුනු 76ක් රැුස් කිරීමට සමත් විය.

ලොවම මවිත කරමින් උඩ ගිහින් හිටිය බංගලියන්ට අතිතය මතක් කර දෙමින් අපේ සිංහයො දින්නේ මෙහෙමයි බලන්නකො VIDEO

Image
තරගාවලියේ ආරම්භයේ සිටම ජයග‍්‍රහණය ගැන මහත් උජාරුවෙන් සිටි බංගලාදේශ කණ්ඩායම ලකුණු 79කින් පරාජය කළ ශ‍්‍රී ලංකා කන්ඩායම තුන්කොන් තරගාවලියේ ශූරතාවය හිමිකරගැනීමට සමත්වියජයග‍්‍රහණය සදහා ලකුණු 222ක ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේහ කණ්ඩායම පන්දුවාර 41.1යි පන්දු කදී කඩුලු 09ක් දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 142ක් පමණි. එහිදී බංගලාදේශ කණ්ඩායම වෙනුවෙන් හුදකලා සටනක් දියත් කළ රියාද් මොහොමදුල්ලා පන්දු 92කදී හයේ පහර 03ක් හා හතරේ පහර 06ක් සමගින් ලකුනු 76ක් රැුස් කිරීමට සමත් වියලකුණු 22 කට කඩුලු 3 ක් අහිමිකර ගනිමින් දැඩි පිඩනයකට ලක්ව සිටි බංග්ලාදේශය කණ්ඩායම ඉන් තරමක් දුරට මුදා ගැනීමට සිවුවැනි කඩුල්ල සදහා ලකුණු 58 ක සම්බන්ධතාවයක් ගොඩනැගීමට මහමුදුල්ලා සහ මුෂ්ෆිකූර් රහීම් සමත්වූහ. තරගාවලියේ වැඩිම ලකුණු ලබාගත් පිතිකරුවා බවට පත්වී සිටින තමීම් ඉක්බාල් ලකුණු අතරට පැමිණීමට පෙරම පිටියෙන් ඉවත් කිරීමට දුෂ්මන්ත චමීර සමත්වූ අතර ඉන් නොනැවතුනු ඔහු තෙවැනි කඩුල්ල ලෙස සබීර් රෙහෙමන් දවාගනිමින් බංග්ලාදේශයට පීඩනයක් ඇති කිරීමට සමත්වියතමීම් ඉක්බාල් දැවීයාමට පෙර පන්දුවේදී පන්දු යැවූ දුෂ්මන්ත චමීර වෙත නැවත ලබාදුන් උඩපන්දුව ගිලිහි ...

කයිවාරු ගැසු බංගලියන් සිංහයන්ගේ ප‍්‍රහාරය හමුවේ දණින් වැටෙයි..ශෙහාන්ගෙන් ලෝක වාර්තාවක්

Image
තරගාවලියේ ආරම්භයේ සිටම ජයග‍්‍රහණය ගැන මහත් උජාරුවෙන් සිටි බංගලාදේශ කණ්ඩායම ලකුණු 79කින් පරාජය කළ ශ‍්‍රී ලංකා කන්ඩායම තුන්කොන් තරගාවලියේ ශූරතාවය හිමිකරගැනීමට සමත්වියජයග‍්‍රහණය සදහා ලකුණු 222ක ඉලක්කයක් හඹා ගිය බංගලාදේහ කණ්ඩායම පන්දුවාර 41.1යි පන්දු කදී කඩුලු 09ක් දැවී ලබාගත හැකි වුයේ ලකුණු 142ක් පමණි. එහිදී බංගලාදේශ කණ්ඩායම වෙනුවෙන් හුදකලා සටනක් දියත් කළ රියාද් මොහොමදුල්ලා පන්දු 92කදී හයේ පහර 03ක් හා හතරේ පහර 06ක් සමගින් ලකුනු 76ක් රැුස් කිරීමට සමත් වියලකුණු 22 කට කඩුලු 3 ක් අහිමිකර ගනිමින් දැඩි පිඩනයකට ලක්ව සිටි බංග්ලාදේශය කණ්ඩායම ඉන් තරමක් දුරට මුදා ගැනීමට සිවුවැනි කඩුල්ල සදහා ලකුණු 58 ක සම්බන්ධතාවයක් ගොඩනැගීමට මහමුදුල්ලා සහ මුෂ්ෆිකූර් රහීම් සමත්වූහ. සිවුවැනි කඩුල්ලේ සම්බන්ධතාව බිඳ හෙළමින් මුෂ්ෆිකූර් රහීම් ලකුණු 22 දවාගත් අකිල ධනංජය එල්ල වෙමින් තිබුණු පීඩනයෙන් ශ්‍රී ලංකාව මුදා ගැනීමටසමත්වියතරගාවලියේ වැඩිම ලකුණු ලබාගත් පිතිකරුවා බවට පත්වී සිටින තමීම් ඉක්බාල් ලකුණු අතරට පැමිණීමට පෙරම පිටියෙන් ඉවත් කිරීමට දුෂ්මන්ත චමීර සමත්වූ අතර ඉන් නොනැවතුනු ඔහු තෙවැනි කඩුල්ල ලෙස සබීර් රෙහෙමන් දව...

அஜித் மற்றும் ரஜினியிக்கு இடையே இப்படி ஒரு மோதல் இருக்கிறதா

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்தவர் அஜித் இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லி கேட்டது உண்டு இவர் மிகவும் இயல்பாக அனைவரிடமும் பழகுபவர் என்ற பெயர் எடுத்தவர் இவர் கடைசியாக நடித்த படம் விவேகம் அதைத்தொடர்ந்து தற்போது அவர் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். விவேகம் படத்தில் இவருடன் நகைச்சுவை நடிகராக நடித்த கருணாகரன் ஒரு பேட்டியில் அவரை பற்றி பகிர்ந்துள்ளார். அப்போது அஜித் பற்றி பேசும்போது ரஜினி நடித்த பாஷா படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்று முடிவு செய்தால் அதில் அஜித் தான் நடிக்கவேண்டும் ஏனென்றால் அஜித் தான் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று கூறியுள்ளார் கருணாகரன்.

ஒன்னே ஒன்னு கொடுங்க... ப்ளீஸ் கெஞ்சிய நடிகை ஓவியா!

Image
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா ‘ப்ளீஸ் ஒன்னே ஒன்னு கொடுங்க என்று கேமரா முன் நின்று கெஞ்சியது ஆச்சரியமாக இருந்ததுவிஜய் தொலைக்காட்சியில்நடிகர். கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்15 போட்டியாளர்களில் நடிகை ஓவியாவும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் அங்கேயே. தங்கி இருக்க வேண்டும் அவர்கள் அங்கு தங்கி இருக்கும் அந்த நாட்களில் அவர்களுடையவேலையை அவர்களே செய்ய வேண்டும் தமிழில் பேச வேண்டும் என்பது விதிபிக்பாஸ்நிகழ்ச்சி தொடங்கிய முதல் காலையில் தூக்கம் இன்றி. தவித்த நடிகைஓவியாஅதிகாலையில் எழுந்த கண்ணை மூடிக் கொண்டுகேமிரா முன்பு நின்றுகொண்டு எனக்கஒன்னே ஒன்னு கொடுத்தால் போதும் என்றும் மற்ற. 14 பேரிடமும் இதை சொல்லமாட்டேன்ப்ளீஸ்ப்ளீஸ் என்று கெஞ்சினார் பிறகு உங்க சொத்தையா எழுதி கேட்கிறேன் ஒரு வாழைப்பழமும் பிளாக் டீயும்தானே வேண்டும் என்று கேட்கிறேன் என்றார் பரிதாபமாக கேட்டார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

Image
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ பத்ம விபூஷண் பத்மபூஷண். விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ பத்ம பூஷண் பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்து வரும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு இந்த ஆண்டின் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு டோனிக்கு பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பங்கஜ் அத்வானி ஸ்னூக்கர் ராமச்சந்திரன் நாகசாமி தொல்லியல் துறை வேத்பிரகாஷ் நந்தா இலக்கியம் மற்றும் கல்வி லட்சுமண் பை ஓவியம் அரவிந்த் பாரிக் மற்றும் சாரதா சின்ஹா இசைத்துறை பிலிபோஸ் மர் கிறிசோஸ்டோம் ஆன்மிகம் உள்பட பலருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

என்ன மனுஷன் சார் நீங்க தோல்வியை கொடுத்த சிவாவிற்கு ஏன் இன்னொரு வாய்ப்பு

Image
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விவேகம்’ படம் மிகப்பெரிய தோல்விப்படமாகி விட்டதுஇதனால் அடுத்த படத்தை மிகப்பெரிய ஹிட் படமாகத் தர வேண்டும் அதற்கு அஜித் ஏஆர்முருகதாஸ் போன்ற இயக்குநருடன் இணைய வேண்டும் என்றெல்லாம் சமூகவலைத்தளங்கள் மூலமாக கோரிக்கை வைத்தார்கள். இருந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் இயக்குநர் சிவாவுக்கே கொடுத்திருக்கிறார் அஜித் விஸ்வாசம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. தொடர்ந்து நான்காவது முறை சிவாவுடன் அஜித் இணைகிறார் என்கிற இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் அஜித் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது. படுதோல்வி கொடுத்த இயக்குநருடன் மீண்டும் தல அஜித் இணைகிறாரே என்று அவர்கள் விஸ்வாசம் படத்தைப் பற்றி கோபத்துடன் விமர்சித்தும் வருகிறார்கள். முன்னதாக ”சிவா பல கதைகளை என்னிடம் சொன்னார். நான் தான் விவேகம் படத்தின் கதையை தேர்ந்தெடுத்து அதில் நடிக்க சம்மதம் சொன்னேன். அதனால் அந்தப் படத்தின் தோல்விக்கும் நான் தான் காரணம், சிவா காரணம் அல...

அஜித் சொன்னது உண்மை என்றால் தலை வணங்குகிறேன் முன்னணி இயக்குனர் பதில்

Image
அஜித் தற்போது விசுவாசம் படத்திற்காக ரெடியாகி வருகின்றார்சில நாட்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சி நடத்தப்போகின்றோம் என நடிகர் சங்கம் அஜித்தை சந்தித்த போதுஅஜித்ஏன் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும். நாமே பணம் கொடுக்கலாமே என்று கூறியதாக செய்தி வந்ததுஇதுக்குறித்து இயக்குனர்அமீரிடம் கேட்டபோதுஅஜித்அப்படிகூறியது என்றாலகண்டிப்பாகஅவருக்குதலைவணங்குகிறேன்ஏனெனில் அஜித் ஆரம்பத்திலிருந்தே தன் ரசிகர்கள் மீது அக்கறை கொண்டவர் அதனால் மன்றங்களை கூட கலைத்தார் எனகூறியுள்ளார்.

මහේල ජයවර්ධන සහා ක්‍රිස්ටිනා සිරිසේන වසර 13ක ආදර සම්බන්දෙට තිත තබයි

Image
ශ්‍රි ලංකා ක්‍රිකට් කණ්ඩායමේ හිටපු නායකයෙකු මෙන්ම ශ්‍රි ලංකාවෙන් බිහිවූ අග්‍රගන්‍ය පිතිකරුවෙකු වන මහේල ජයවර්ධන සිය විවාහ දිවියට තිත තබා ඇති බව වාර්තා වනවා ඔහු මෙලෙස දික්කසාද වීමට තීරණය කර ඇත්තේ වසර 13 ක විවාහ දිවියෙන් පසුවයි. මහේලගේ නායකත්වය යටතේ එක්දින සහ 2020 ලෝක කුසලාන දෙකකදී නායකත්වය දරා ශ්‍රි ලංකාවට අනුශුරතාව දිනා දීමට සමත් වුණා ඔහු විවාහ වී සිටියේ කලක් ගුවන් සේවිකාවක් ලෙස සේවය කළ ක්‍රිස්ටිනා සිරිසේන සමගයි ඔවුන් දෙදෙනාට සිව් හැවිරිදි දියණියක්ද සිටිනවා.

இலங்கை வீரர்கள் மேஜிக் பந்து வீச்சு... பங்களாதேஷ் 82 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Image
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முஷ்பிக்குர் ரஹ்மாணின் 26 ஓட்டங்களை தவிற மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 24 ஆவது ஓவரில் 82 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் பரிதாபமாக இழந்தது. இலங்கை சார்பில் சுரங்க லக்மால் 3 விக்கட்டுக்களை எடுத்தார்இ லங்கை அணி வெற்றி பெற 50 ஓவர்களில் 83 ஓட்டங்கள் பெற வேண்டி உள்ளது. பங்களாதேஷ் அந்நாட்டில் பெற்றுக்கொண்ட ஆகக்குறைந்த ஓட்ட எண்னிக்கையாக இது பதிவாகியுள்ளது. பங்களாதேஷில் நடைபெறுகின்ற மூன்று அணிகளுக்கு இடையிலான 06 வது ஒருநாள் போட்டி இன்று டாக்கா நகரில் இடம்பெறுகின்றமை கூறத்தக்கது.

ஊழியரின் திருமணத்திற்காக நடிகர் சூர்யா என்ன செய்தார் தெரியுமா எந்த நடிகரு

Image
தமிழ் திரை உலகில் பல பிரபலங்கள் பந்தா காட்டிக்கொண்டு சுத்தினாலும் ஒரு சிலரின் செயல் நம் மனதை நெகிழ வைத்து விடுகிறது கடந்த. சில மாதங்களாகமக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் லிஸ்டில் வடிவேலு முன்னிலை வகித்து வந்தார்தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தாலும் தனது மகனை ஒரு ஏழை பெண்ணிற்கு திருமணம் முடித்து வைத்தார். கடந்த சட்டசபை எலெக்க்ஷனில் ஏற்பட்ட சில இன்னல்களால் சினிமாவில் இருந்து ஓரங்கட்டபட்டாலும் இன்றும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர் நடிகர் வடிவேலு சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும் தன் சொந்த ஊர் உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. அதற்கமையவே அவரின் மகனின் திருமணமும் அமைந்தது இந்த நிலையில் வடிவேலுவின் பாணியில் தற்போது நடிகர் சூர்யா குடும்பம் செய்த காரியம் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. நடிகர் சூர்யாவின் அலுவலக உதவியாளர் முருகனின் திருமணம் திருப்பதியில் நடந்தது. திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்று திருமணத்தையும் நடத்தி வைத்தது நடிகர் சூர்யா. இதற்காக சூர்யா குடும்பமே ஒருநாள் முழுவதும் திருப்பதியி...

අද අපේ සිංහයො ඔලුව ඉදිමුන බංගලියන්ට රිදෙන්නම කඩුලු ටික ගලවැව්වේ මෙහෙමයි කොහොමද වැඩ VIDEO

Image
පන්දු යවන්නන්ගේ විශිෂ්ට පන්දු යැවිමත් පන්දු රකින්නන්ගේ විශිෂ්ට පන්දු රැකිමත් හමුවේ බංග්ලාදේශයේ ඩකාහිදි අද (25 වැනිදා) පැවැත්වෙන තුන්කොන් ක්‍රිකට් තරගාවලියේ පළමු වටයේ අවසන් තරගයේ තුන්කොන් තරගාවලියේ බංගලාදේශ කණ්ඩායම සමග පැවැති තරගයෙන් කඩුලු 10ක විශිෂ්ට ජයක් හිමිකරගැනීමට ශ‍්‍රී ලංකා කණ්ඩායම අද සමත්විය.ඒ අනුව බංගලාදේශ කණ්ඩායම සමග අවසන් තරගයට සුදුසුකම් ලැබීමට ශ‍්‍රී ලංකා කණ්ඩායම සමත්විය. ශ‍්‍රි ලංකා කණ්ඩායම කඩුලු 10කින් එක්දින තරගයක් ජයගත් දසවැනි අවස්ථාව ලෙස වාර්තා පොත් අතරට බංගලාදේශ කණ්ඩායම එරෙහිව අවස්ථා තුනකදී කඩුලු 10කින් තරගය ජයගෙන ඇතජයග‍්‍රහණය සදහා ලකුණු 83ක පහසු ඉලක්කයක් හඹා ගිය ශ‍්‍රී ලංකා කණ්ඩායම ඕවර 11.5කදි සිය ජයග‍්‍රාහී ඉලක්කය පසුකර ගියහ. එහිදී විශිෂ්ට ඉනිමක් ක‍්‍රීඩා කළ ආරම්භක පිතිකරුවන් දෙදෙනා නොදැවී සිය කණ්ඩායම ජයග‍්‍රණය කරා කැදවා ගෙන ගිය අතර උපුල් තරංග හයේ පහර 03ක් හා එක් හතරේ පහරක් සමගින් ලකුණු 39ක් ද ධනුෂ්කහයේ පහර 02ක් හා හතරේ පහර 03ක් සමගින් ලකුණු 35ක් රැුස් කළහ පළමුව පන්දුවට පහරදුන් බංග්ලාදේශයට ඕවර 24 කදි සියලුදෙනා දැවී රැස්කිරීමට හැකිවූයේ ලකුණු 82 ක් පමණි. දැවී...

the world best catch caught by danuska today match video

Image
Suranga Lakmal decked the Bangladesh top order Thisara Perera struck blows in the middle, before Dushmantha Chameera and Lakshan Sandakan wiped out the tail Having conceded 320 to the same opposition only six days ago this was Sri Lankas bowling dream sequence. Even in the field, Sri Lanka were sharp at times Danushka Gunathilaka executing an outstanding run out just before taking an electric catch. Even this Sri Lanka batting line-up will be confident of chasing down a target of 83 - Bangladesh having been dismissed in 24 overs.

the world best catch caught by danuska today match video

Image
Suranga Lakmal decked the Bangladesh top order Thisara Perera struck blows in the middle, before Dushmantha Chameera and Lakshan Sandakan wiped out the tail Having conceded 320 to the same opposition only six days agothis was Sri Lanka's bowling dream sequenceEven in the fieldri Lanka were sharp at times, Danushka Gunathilaka executing an outstanding run out. just before taking an electric catch Even this Sri Lanka batting line-up will be confident of chasing downa target of 83 Bangladesh having been dismissed in 24 oversIt was in the third over that the mayhem began when Anamul Haque threw his bat at a Lakmal delivery. and redirected it to the stumps via his inside edgeThis united Bangladesh's best batsmen of the series Shakib Al Hasan and Tamim Iqbal but neither could make headway in his innings. Shakib was perhaps the victim of a bad running call from Tamim who pushed a ball to the left of Gunathilaka at backward point and took off for a single. Gunathilakas velvet...

ghghjh

gjhjghkhjk