அஜித் மற்றும் ரஜினியிக்கு இடையே இப்படி ஒரு மோதல் இருக்கிறதா
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்தவர் அஜித் இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு.
அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லி கேட்டது உண்டு இவர் மிகவும் இயல்பாக அனைவரிடமும் பழகுபவர் என்ற பெயர் எடுத்தவர் இவர் கடைசியாக நடித்த படம் விவேகம் அதைத்தொடர்ந்து தற்போது அவர் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார்.
விவேகம் படத்தில் இவருடன் நகைச்சுவை நடிகராக நடித்த கருணாகரன் ஒரு பேட்டியில் அவரை பற்றி பகிர்ந்துள்ளார். அப்போது அஜித் பற்றி பேசும்போது ரஜினி நடித்த பாஷா படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்று முடிவு செய்தால் அதில் அஜித் தான் நடிக்கவேண்டும் ஏனென்றால் அஜித் தான் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று கூறியுள்ளார் கருணாகரன்.
Comments
Post a Comment