இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டல்: சாதித்து காட்டிய சந்திமல் படை

வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுவங்கதேசம் ஜிம்பாப்வே இலங்கை அணிகள்.

விளையாடும் முத்தரப்பு தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது இதில் இறுதிப் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதின.

ஆரம்பத்தில் சொதப்பினாலும், அதன் பின் விளையாடிய ஆட்டங்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டதால் இறுதிப் போட்டியிலும்இலங்கை அணி வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கப்பட்டது.

குணதிலகா 6 ஓட்டங்களில் வெளியேற அடுத்து வந்த குசால் மெண்டிஸ் மற்றொரு துவக்க வீரர் உபுல் தரங்காவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் மோர்தசா பிரித்தார். குசால் மெண்டிஸ் 28 ஓட்டங்களில் பெளலியன் திரும்பினார் அடுத்து வந்த நிரோசன் டிக்வெல்லா 42 தினேஷ் சண்டிமால் 45 என சீரான

ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் ஓட்டம் விகிதமும் எகிறியதுஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உபுல் தரங்கா அரைசதம் கடந்த 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெளலியம் திரும்ப இலங்கை அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்கள் எடுத்தது.

வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக ரூபுல் ஹோசன் 4 விக்கெட்டுகளும் முஸ்தபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 222 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் 3 ஓட்டங்கள் மொகமத் மிதுன் 10 ஓட்டங்கள்ச பீர் ரஹ்மான் 2 ஓட்டங்கள் என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்இதனால் வங்கதேச அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக.

Comments

Popular posts from this blog

அஜித் மற்றும் ரஜினியிக்கு இடையே இப்படி ஒரு மோதல் இருக்கிறதா

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20: நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணியில் ரெய்னா