அஜித் சொன்னது உண்மை என்றால் தலை வணங்குகிறேன் முன்னணி இயக்குனர் பதில்

அஜித் தற்போது விசுவாசம் படத்திற்காக ரெடியாகி வருகின்றார்சில நாட்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சி நடத்தப்போகின்றோம் என நடிகர் சங்கம் அஜித்தை சந்தித்த போதுஅஜித்ஏன் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

நாமே பணம் கொடுக்கலாமே என்று கூறியதாக செய்தி வந்ததுஇதுக்குறித்து இயக்குனர்அமீரிடம் கேட்டபோதுஅஜித்அப்படிகூறியது என்றாலகண்டிப்பாகஅவருக்குதலைவணங்குகிறேன்ஏனெனில் அஜித் ஆரம்பத்திலிருந்தே தன் ரசிகர்கள் மீது அக்கறை கொண்டவர் அதனால் மன்றங்களை கூட கலைத்தார் எனகூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

அஜித் மற்றும் ரஜினியிக்கு இடையே இப்படி ஒரு மோதல் இருக்கிறதா

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20: நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணியில் ரெய்னா