விஜய்யை பிடிக்காது என்றில்லை ஆனால் அஜித் பிக் பாஸ் பிரபலம்

ரஜினி-கமல் அடுத்து சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது அஜித்-விஜய். இவர்களது படங்கள் வந்தாலே தமிழ் சினிமா கொண்டாட்டமாக இருக்கும்.

விஜய்யின் அடுத்த படமும், அஜித்தின் விசுவாசம் படமும் ஒரே நாளில் வர இருப்பதால் அந்த நாள் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் நடிகை பிந்துமாதவி ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டார்அ ப்போது அவர் ஒரு பேட்டியில் அஜித்-விஜய் பட வாய்ப்புகள் ஒன்றாக வந்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதற்கு அஜித் சார் படம் தான் என்று கூறியுள்ளார்.

அதற்காக விஜய் பிடிக்காது என்பது இல்லை என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

அஜித் மற்றும் ரஜினியிக்கு இடையே இப்படி ஒரு மோதல் இருக்கிறதா

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20: நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணியில் ரெய்னா