ஒன்னே ஒன்னு கொடுங்க... ப்ளீஸ் கெஞ்சிய நடிகை ஓவியா!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா ‘ப்ளீஸ் ஒன்னே ஒன்னு கொடுங்க என்று கேமரா முன் நின்று கெஞ்சியது ஆச்சரியமாக இருந்ததுவிஜய் தொலைக்காட்சியில்நடிகர்.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்15 போட்டியாளர்களில் நடிகை ஓவியாவும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் அங்கேயே.
தங்கி இருக்க வேண்டும் அவர்கள் அங்கு தங்கி இருக்கும் அந்த நாட்களில் அவர்களுடையவேலையை அவர்களே செய்ய வேண்டும் தமிழில் பேச வேண்டும் என்பது விதிபிக்பாஸ்நிகழ்ச்சி தொடங்கிய முதல் காலையில் தூக்கம் இன்றி.
தவித்த நடிகைஓவியாஅதிகாலையில் எழுந்த கண்ணை மூடிக் கொண்டுகேமிரா முன்பு நின்றுகொண்டு எனக்கஒன்னே ஒன்னு கொடுத்தால் போதும் என்றும் மற்ற.
14 பேரிடமும் இதை சொல்லமாட்டேன்ப்ளீஸ்ப்ளீஸ் என்று கெஞ்சினார் பிறகு உங்க சொத்தையா எழுதி கேட்கிறேன் ஒரு வாழைப்பழமும் பிளாக் டீயும்தானே வேண்டும் என்று கேட்கிறேன் என்றார் பரிதாபமாக கேட்டார்.

Comments
Post a Comment